Tag: kamal

’கரோனாவிலிருந்து கரைசேர்த்த மக்களின் பேரன்புக்கு நன்றி’-கமல் நெகிழ்ச்சி

என்னைத் தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காக கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். உங்கள் தூய பேரன்பு…

’இந்தியன் 2’ படத்தில் யாரும் எதிர்பாராத இன்னொரு ட்விஸ்ட்

கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் டெலிவரிக்காக காத்திருந்தால் படத்தின் டெலிவரி மேலும் பல மாதங்கள் தாமதாமாகும் என்பதால் அவருக்குப் பதில் தமன்னாவை வைத்து ‘இந்தியன் 2’படத்தை…

கமல் டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனை அறிக்கை

கொரோனா நோய்த்தொற்றுக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமல் முற்றிலும் குணமடைந்துவிட்டதாகவும், அவர் இன்னும் இரு தினங்களுக்குப் பின்னட் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அம்மருத்துவமனை…

அன்புமணியை எதிர்த்து ரஜினி,கமல்,அஜீத்,விஜய் கடும் கண்டனம்

’ஜெய்பீம்’ தொடர்பான சர்ச்சையில் அநாகரித்தின் உச்சிக்கே சென்றுகொண்டிருக்கும் பா.ம.கவினர் சிலர் ‘சூர்யாவை எட்டி உதைத்தால் 1 லட்சம் பரிசு என்கிற அளவுக்குப் போயுள்ள நிலையில்தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான…

கமல் முதல்வர் ஆக வாய்ப்பு உண்டா? ஜாதகம் என்ன சொல்கிறது?

தனது 67 வது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மதிப்புக்குரிய உத்தம வில்லன் கமல் குறித்து பல்லாயிரக்கணக்கான வாழ்த்துப் பதிவுகளை மக்கள் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் தீவிரம் குறைத்து, பிக்பாஸில்…

பிக்பாஸ் 5’சீஸனில் பங்கேற்கவிருப்பவர்களின் பரபர பட்டியல்

தனது திருட்டு முழியை உருட்டி பிக்பாஸ் சீஸன் 5 லும் தானே நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார் கமல். ‘இனி முழுநேர அரசியல்தான். தமிழக மக்களுக்கு…

மீண்டும் கதைத் திருட்டு பஞ்சாயத்தில் ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரமாண்ட, மற்றும் தண்டச்செலவு இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிக்க எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படம் வெளியானது. இந்தப்…

’அனுமதி பெறாமல் திடீரென்று முத்தமிட்டார் கமல்’..நடிகை பகீர் புகார்

தமிழ் சினிமாவின் மொத்த முத்த மன்னன் கமல் மீண்டும் ஒரு முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். கமல் தன்னிடம் அனுமதி பெறாமல் திடீரென்\று முத்தமிட்டதாக ‘புன்னகை மன்னன்’ரேகா பகீர்…

’இந்தியன் 2’படப்பிடிப்பில்\ கலந்துகொள்ள பயமாக இருக்கிறது’-கமல் கடிதம்

‘முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இனியும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடரக்கூடாது’என லைகா நிறுவனத்துக்கு நடிகர் கமல் பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்,…

மரண வியாபாரிகள் சூழ்ந்த – தமிழ் சினிமா……!

மற்ற எந்த மொழி திரைப்படங்களை கம்பேர் செய்தாலும், அதிக மனித இழப்புகளை கொண்ட திரையுலகம் தமிழ் சினிமா தான்……!சமீபத்திய மூன்று பேர் இறப்பு அல்லது அதே இடத்தில்…

மூவரைப் பலிகொண்ட விபத்து…டிராப் ஆகிறது ‘இந்தியன் 2’படம்

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.…

‘இந்தியன் 2’படத்துக்கு இன்னொரு இயக்குநர்…

தயாரிப்பாளரின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் தனது இந்தியன் 2’படப்பிடிப்பை சற்று வேகமாக முடிப்பதற்காக செகண்ட் யூனிட் இயக்குநராக வசந்தபாலனை நியமித்திருக்கிறார் ஷங்கர். ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால்…

ரஜினி விவகாரத்தில் கள்ளமவுனம் காக்கும் கமல்

பேசப்படுகிற வார்த்தைகளை விடவும்,பேசப்படாத வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் அதிகம்! கடந்த ஓராண்டாக ரஜினி தன் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு, தன்னோடு அரசியலில் ரஜினி இணைந்து…

கமலை ரஜினி ஆதரிக்கவே மாட்டார்’-தமிழக அமைச்சர் ஆருடம்

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ரஜினி புறக்கணிப்பதால் கமலுக்குத்தான் நஷ்டம்.2021ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கும் ரஜினி இதே பதிலைத்தான் கூறுவார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்…

1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் ;இந்தியன் 2’படத்தின் கதையா?

‘இந்தியன் 2’ படத்தின் போஸ்டர் ஒன்றை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்ததால் ‘அது எங்க போஸ்டர் இல்லே’என்று தயாரிப்பு நிறுவனமான லைகா விளக்கம் அளித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில்…