Author: S.பிரபாகரன்

’யோஹன்; அத்தியாயம் ஒன்று’க்கு இசையமைக்கமாட்டார் ஏ.ஆர். ரகுமான்

’சமீபகாலமாக உங்கள் பொழுதுபோக்கு?’ என்று யாராவது கேட்டால் ‘சும்மா பொழுதை போக்குவது’ என்று சொல்லக்கூடிய நிலையில், செய்ய வேலைகளின்றி வெட்டியாய் பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் கவுதம். சரும…

இயக்குனரின் கஸ்டடியில் சிக்கித்தவிக்கும் கேரளத்து மைனா

அறிமுகமாகி வளர்ந்துவரும் சமயங்களில், சில இயக்குனர்களின் அன்புப்பிடியில் மாட்டிக்கொண்டு, வந்த சுவடு தெரியாமல் நொந்து திரும்பும் நடிகைகளின் கதைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது அப்படி ஒரு…

’அடுத்த ரஜினி , இளையராஜா யாருன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கீங்களா?’

தவறான நபர்களுடன் கூட்டணி வைக்க நேரும்பொழுது,பாக்கு கடிப்பதாக நினைத்து நாக்கு கடித்து, வாக்கு தவறி கோக்குமாக்காக பேச நேருவது இயல்பு. சந்தானத்தின் சுனாமி தாக்குதலில் இருந்த காமெடி…

’பில்லா 2’ கலெக்‌ஷன் ரிப்போர்ட் கேட்டார் ; ஹார்ட் அட்டாக் வந்தது

‘பில்லா2’வின் மும்பை தயாரிப்பாளர்களும், மொத்தமாக வாங்கி தமிழகம் முழுக்க விநியோகித்த ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரனும், படத்தில் வருகிற காட்சிகளை விட மோசமான லாஜிக்கோடு நியூஸ் பேப்பர்களுக்கு தருகிற…

நடிகர் ஸ்டெல்லோனின் மகன் சேஜ் மரணம்

சில்வஸ்டர் ஸ்டெல்லோன் ‘பர்ஸ் ப்ளட்’ மற்றும் ‘ராக்கி’ வரிசைப் படங்களினால் உலகெங்கும் பிரபலமானவர். இவருக்கும் இவரது முதல் மனைவி சாஷா(Sasha) விற்கும் பிறந்த முதல் மகன் சேஜ்…

ரஜினியின் கடைசிப்படம் இயக்கப்போவதை மறைக்கும் மர்மம் என்ன?’

’’ரஜினியை சந்தித்தது உண்மை ஆனால் அவரை வைத்து படம் இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை ’’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் புரூடா விட்டுக்கொண்டிருக்கும் கே.வி. ஆனந்த் தான்…

‘’மொட்டை அடித்துக்கொள்ளப்போகிறேன்’’ விரக்தியில் விஷாலின் நாயகி

‘’சினிமாவில் எங்குதிரும்பினாலும் மிருகங்களாகவே தென்படுகிறார்கள். அவர்களால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு, விரக்தியின் உச்சத்துக்கு வந்துவிட்டேன். இனி விரைவிலேயே மொட்டை அடித்துக்கொண்டு சந்நியாசினி ஆனால் மட்டுமே வாழமுடியும் என்கிற நிலைமைக்கு…

’ பேரரசு வேணாம் மச்சான் வேணாம் நீயே நடிச்சிக்கோ’- ஆர்யா-ப்ருத்வி அலம்பல்

இயக்குனர் பேரரசுவை, தமிழ்சினிமாவிலிருந்து ஒரேயடியாக பேக்-அப் பண்ணி கேரளாவுக்கு அனுப்பியிருந்தாலும், அவர் என்ன ஆனார், அவரால் மற்றவர்கள் என்ன ஆனார்கள் ?’ என்று அறிந்துகொள்வதில் தமிழர்கள் காட்டும்…

ஹியூகோ (HUGO) : கனவுகளை விதைத்தவன்

2011ஆம் ஆண்டு சினிமா ரசிகர்களுக்கு உண்மையிலேயே சிறப்பான ஆண்டு என்றுதான் கூறவேண்டும். ‘The Help, Tree of Life, Incendies, The Artist ‘என்று திருப்தியான படங்கள்…

’’தெலுகு இண்டஸ்ட்ரிகு ஒஸ்தாரா சந்தானம்காரு?’’

கோடம்பாக்கத்தின் ஸோலோ காமெடியனாக கலக்கிக்கொண்டிருக்கும் சந்தானத்துக்கு இப்போது, மச்சம் மல்டி லாங்குவேஜ் பேச ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே மலையாளத்திலிருந்து வந்த சில ஆஃபர்களை தனது மவுனத்தால் இழுத்தடித்துக்கொண்டு வந்த…

பேட்டா லேட்டாவதால் படத்துக்கு டாட்டா காட்ட நினைக்கும் த்ரிஷா

’என்றென்றும் புன்னகை’யாக ஆரம்பிக்கப்பட்ட ஜீவா- த்ரிஷாவின் படம் படப்பிடிப்பு துவங்கிய நான்கே நாட்களில் பெரும்போர்க்களமாக மாறி படம் தொடருமா என்ற கேள்விக்குறிக்குள்ளாகியிருக்கிறது. தமிழில் படமே இல்லாமல் போராடி…

’ராஜாவின் இசையில் மாய்ந்து மாய்ந்து பாடினார் ‘இளைய’ ராஜா

சமந்தாவின் கால்ஷீட் பிரச்சினையால் சற்றே தாமதமாகிக்கொண்டிருக்கும் கவுதமின் ‘நீ தானே என் பொன் வசந்தம் ‘ஆடியோ ரிலீஸும் தள்ளிப்போவதில் ராஜா ரசிகர்களுக்கு ஏகப்பட்ட வருத்தம் தான். அவர்களை…

’விமர்சனம் ‘பில்லா 2’ – ‘ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு ஃப்ரேமும் நானே சொதப்புனதுடா’

இப்போது நான் நினைவூட்ட விரும்பும் ஒரு காட்சி, உங்களில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளதுதான் எனினும், ஒரு காரண காரியம் கருதி மீண்டும் அதை லைட்டாக தொட்டுவிட்டு செல்வோம்.…