Category: விமர்சனம்

விமர்சனம் ‘நீர்ப்பறவை’- ‘சரக்கு ஓவரானதால், விரிக்கவில்லை தன் சிறகை’

சென்சார் சர்டிபிகேட் போட்டு முடிந்ததும், எடுத்தவுடன், கன்னங்கரிய திரையில் ‘ எ சீனு ராமசாமி ஃபிலிம்’ என்ற வெண்ணிற எழுத்துக்கள் மிளிர்கின்றன. ஏற்கனவே தனது முந்தைய படமான…

விமர்சனம்-அம்மாவின் கை பேசியில் பேட்டரி நஹி..

‘’சர்வதேச இயக்குனர்கள் லிஸ்ட்ல இடம் பிடிச்சிருக்கவேண்டிய ஆளு நான். என்னோட முந்தின பட இசையமைப்பாளருங்க, என் படம் இருந்த தரத்துக்கு இசையமைக்காததால உள்ளூர் இயக்குனராவே நான் இருக்கவேண்டியதாப்போச்சி’’…

விமர்சனம் ‘போடா போடி’

’என்னது சிவாஜி செத்துட்டாரா மாதிரியே, என்னது ‘போடா போடி’ கதை லீக் ஆயிடிச்சா? என்று சிம்பு சமீபத்தில் ஷாக்கானது எவ்வளவு பெரிய நடிப்பு, அதற்கு எத்தனை ஆஸ்கார்…

விமர்சனம் ,’துப்பாக்கி’- துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கிட்டாய்ங்க

நம் நாட்டிலுள்ள தீவிரவாதிகளுக்கு இருக்கக்கூடிய ஆகப்பெரும் அச்சுறுத்தல், சினிமாவில், அதுவும் குறிப்பாக தமிழ்சினிமாவில் அவர்கள் சித்தரிக்கப்படும் விதமும் பரத் போன்ற சுள்ளான்களாலும் அவர்கள் பந்தாடப்படும் விதம்தான். லேட்டஸ்டாக…

’விமர்சனம்’ பிட்சா- ‘கட்சா’ ஒரு நல்ல த்ரில்லர் எடுத்திருக்காங்க பாஸ்

இந்தப்படத்தின் இரண்டு நிமிட ட்ரெயிலரும், போஸ்டர் டிசைன்களும், இது என்னவிதமான படம் என்று எந்தவிதமான யூகங்களுக்கும் இடம் அளித்திருக்கவில்லை. தியேட்டருக்குள் நுழையப்போகுமுன் தயாரிப்பாளர் தரப்பில் தரப்பட்ட ஒரு…

விமர்சனம் ‘மாற்றான்’; காட்டு காட்டுன்னு காட்றான்

முன் குறிப்பு : இப்பட ரிலீஸுக்கு முன்பே கே.வி.ஆனந்த் ஏதோ இங்கிலீஸ் பட டிவிடியை சுட்டு படம் பண்ணிக்கொண்டிருப்பதாக அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள். அப்படி அபாண்டமாக…

விமர்சனம் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’- ’வாவ் வாட் எ லவ்லி டைரக்டர்’

விசா வாங்குவதற்காக அமெரிக்க தூதரகத்தின் கவுண்டரில் நிற்கும் ஸ்ரீதேவியிடம், அந்த தூதரக அதிகாரி கேட்கிறார், ‘’ இங்கிலீஸ்ல இவ்வளவு ததிங்கணத்தோம் போடுறியே, எங்க அமெரிக்காவுல போய் எப்பிடி…

விமரிசனம் ‘தாண்டவம்’ – அட யாருங்க இது, பப்ளிக் இடத்துல, கோரஸா கொட்டாவி விடுறது?

கோடம்பாக்கத்தின் கொதிநிலையை அதிகப்படுத்தியிருக்கும் ‘தாண்டவம்’ படத்தின் கதைப்பஞ்சாயத்தால், படம் பற்றிய விமர்சனத்தை விட, இதன் கதை என்ன என்று அறிந்துகொள்ளும் ஆர்வம், சினிமாக்காரர்களைத்தாண்டி பாமர ஜனங்களையும் பற்றியிருக்கும்…

விமர்சனம் ‘சாருலதா’ ‘நீ சரியான போரு லதா

இப்போதெல்லாம் டைட்டில் கார்டுகளில் இடம்பெறும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை தலைசுற்ற வைக்கிறது. சன் டிவியின் சரத் சக்ஸேனா வாங்கிய முதல் தமிழ்ப்படம் என்று சொல்லப்பட்ட ‘சாருலதா’வில், அவருடன் சிறைசென்ற…

விமரிசனம் ’சாட்டை’யில் சில ஓட்டைகள் ஆனாலும்…

இன்றைய தினத்தில் நடுத்தர வகுப்பு மக்களின் சத்ரு தனியார் பள்ளிகள். மூன்று ரூபாய் மதிப்புள்ள மேக்சி சைஸ் போட்டோவுக்கு நூறு ரூபாய் கேட்டால் கூட, காரணம் கேட்காமல்…

விமரிசனம் ‘சுந்தரபாண்டியன்’- இவன் ஒரு சுப்பிரமணியபுரத்து நாடோடி’

‘குத்துனவன் நண்பனா இருந்தா, அவன் குத்துனதை, செத்தாலும் வெளிய சொல்லக்கூடாது’ படத்தின் நாயகனும், தயாரிப்பளருமான சசிக்குமார் படத்தின் இறுதியில் அடித்திருக்கும் பஞ்ச் டயலாக் இது. குத்துபவன் எப்படி…

விமர்சனம்,’மன்னாரு’- ஓரளவுக்கு நன்னாரு’ க்குறாரு

பாரதி, இளைய ராஜா கூட்டணியின் ‘என் உயிர்த்தோழன்’ வெளியான சமயத்தில், ராஜாவின் குரலிலேயே சதா உச்சரித்துக்கொண்டு திரிந்த பாடல் ‘மச்சி மன்னாரு, மன்சுக்குள்ள பேஜாரு’. அப்போதே வந்திருக்கவேண்டிய…

விமர்சனம் ‘முகமூடி’ – கழுதை தேய்ந்து ‘மிஷ்கின்’ ஆன கதை

அறிவுஜீவிகளை விட்டுத்தள்ளுங்கள். அவர்களை மெய்யாலுமே அறிவுஜீவியாய் படைத்ததை விட பெரிய தண்டனையை ஆண்டவன் இனிமேல் நினைத்தால்கூட தந்துவிட முடியாது. ஆனால் அறிவுஜீவி மாதிரி நடித்து தன்னையும் சித்திரவதை…

விமர்சனம் ‘நான்’ – டைலாம்மோ டைலாம்மோ டைலா டைலா டைலாம்மோ

’ ஒரு இசையமைப்பாளராக பாடல்கள் வரைக்கும் ஓகே. ஆனால் பின்னணி இசை என்று வரும்போது விஜய் ஆண்டனி மேல் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இந்த…

விமர்சனம் ‘அட்டகத்தி’ முனை மழுங்கிய மொட்டகத்தி’’

’அம்மா என் ஜட்டிய எங்க காணோம்?’ என்று வீடுமுழுக்க தேடி, அதை விறகு அடுப்பின் கரித்துணியாக கண்டெடுக்கும் கதாநாயகன் ஓப்பனிங். இதுவரை அதிகம் தமிழ்சினிமா கதைசொல்லத் தேர்ந்தெடுக்காத…