Tag: review

‘ராஜாவுக்கு செக்’விமர்சனம் …மீண்டு[ம்] வந்த சேரன்…

இயக்குநராகவும் நடிகராகவும் மிகப்பெரிய இடைவெளி தரப்பட்டிருந்த சேரனின் ஒரு தரமான ரீ எண்ட்ரிதான் இந்த ‘ராஜாவுக்கு செக்’.டூயட் பாட விரும்பாமல் தனது வயதுக்கு ஏற்ற பாத்திரம் ஒன்றில்…

விமர்சனம் `இஞ்சி இடுப்பழகி` நல்லா ராவுறாரு பிரகாஷ் ராவுகாரு…

அட்டகாசமாய் நடிக்க,ஹீரோவின் உதடுகளைக் கடிக்க, எவ்வளவு வேண்டுமானாலும் அவிழ்க்க இப்படி சகல சங்கதிகளுக்கும் சரிப்பட்டு வருகிற அனுஷ்கா, லூட்டி அடிக்கிற ஆர்யா, வில்லன் கேரக்டரில் என்ன மாதிரி…

பாயும் புலி – விமர்சனம்.

’பாண்டியநாடு’ தந்த வெற்றிக்களிப்பில் மீண்டும் மதுரை மண்ணையே கதைக்களமாக்கி ‘பாயும்புலி’ செய்திருக்கிறார்கள் விஷால் சுசீந்திரன் கூட்டணி. கோடிஸ்வர தொழிலதிபர்களை மிரட்டி மாமூல் வசூலிக்கும் வில்லன்கள் கூட்டத்தை இடவேளை…

வி.எஸ்.ஓ.பி – விமர்சனம்

`நீரின்றி அமையாது இவ்வுலகு` என்பதை படிக்கிற காலத்தில் `சரக்கின்றி அமையாது இவ்வுலகு` என்று இயக்குநர் ராஜேஷ் புரிந்துகொண்டார் போல. எனவே ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ஊரிலுள்ள…

சண்டிவீரன் – விமர்சனம்

பாலாவின் `பி` ஸ்டுடியோஸ் தயாரிக்க `களவாணி` சற்குணம் இயக்கத்தில் அதர்வா, கயல், லால் நடித்திருக்கும் `சண்டிவீரன்` ஏற்கனவே வெளியான அழகிய டிசைன்களால் சுண்டி இழுத்திருந்ததென்னவோ உண்மைதான். ஆனால்….…

ஆரஞ்சு மிட்டாய் – விமர்சனம்

விஜய் சேதுபதியின் முதல் மூன்று படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றபோது நடிப்போடு சேர்ந்து அவரது கதை தேர்வு செய்யும் புத்திசாலித்தனமும் சிலாகிக்கப்பட்டது. அடுத்தடுத்த படங்களின் பரிதாப தோல்வி…

மாரி – விமர்சனம்

கொஞ்சம் ’புதுப்பேட்டை’, இன்னும் கொஞ்சம் ’ஆடுகளம்’ அடுத்து கொஞ்சம் பத்துப்பைசா பெறாத கற்பனைக்களம் என்று மாறி மாறிக் குதறி இந்த மாரியை கதை பண்ணியிருக்கிறார்கள். அனாதையாக வளர்ந்த…

ராதிகா ஆப்தே நடித்த ‘அகல்யா’ – குறும்படம்

சுஜாய் கோஷ் தனது கஹானி படத்துக்குப் பின் இயக்கியுள்ள குறும்படம் அகல்யா. 14 நிமிடங்களே ஓடக்கூடிய இந்த த்ரில்லர் படத்தில் அகல்யாவாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். ராதிகா…

பாகுபலி – விமர்சனம்

250 கோடி ரூபாய் பட்ஜெட், அதில் பாதித்தொகை கிராஃபிக்ஸ் செலவுக்கு, 3 வருடகாலத் தயாரிப்பு, பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளங்கள், படம் குறித்து தொடர்ச்சியாக…

காவல் – விமர்சனம்

காக்கிச் சட்டைகள் நிஜ வாழ்க்கையில் மக்களிடம் எவ்வளவு மதிப்பிழந்து போய், வெறுமனே அடக்குமுறை மற்றும் அதிகாரத்தின் அடையாளங்களாய் நிற்கிறார்கள் என்பதை காட்ட வந்திருக்கும் இன்னெொரு போலீஸ் படம்.…

எலி – விமர்சனம்

எலி வடிவேல் தெனாலி ராமனில் யுவராஜ் தயாளனின் இயக்கம் சரியில்லை என்று பார்த்திருந்தும் திரும்பவும் சூடு போட்டுக் கொண்ட கதையாக அவருடனே சேர்ந்து இந்த சிரிப்பு வராத…

காக்கா முட்டையில் பீட்சா கருணை சாத்தியமா ?

மக்கள் திரையரங்கு (மல்டி பிளக்ஸ் அல்லாத அரங்கு) ஒன்றில் காக்கா முட்டை பார்த்த போது, எந்தக் காட்சிகளுக்கு அதிகம் கைதட்டல் என்று எண்ணினால் மொத்தம் மூன்று. தோசை…

காக்கா முட்டை – விமர்சனம்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது காக்கா முட்டை. ஏற்கனவே இரண்டு அவார்டுகளும் வாங்கியுள்ளது. ஆனால் அவார்டு…

மாசு – விமர்சனம்.

கோடம்பாக்கத்தில் பேய், ஆவிகளின் நடமாட்டம் மிகுந்த தற்சமயத்தில் சூர்யாவையும் பேய் பிடித்து ஆட்டிய கதை தான் இந்த மாஸ். ஆனால் சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை என்று…

டிமான்ட்டி காலனி – விமர்சனம்

தமிழ் ரசிக பெருமக்களின் கலாரசனைக்கு என்ன பங்கம் ஏற்பட்டதென்று தெரியவில்லை. ஆவிகளும், பேய்களும், மூடநம்பிக்கைகளும் நிறைந்த பேய்ப்படங்கள் க்யூ கட்டி நிற்பதோடு கல்லாவும் கட்டுகின்றன. அந்த வரிசையில்…