Month: January 2020

அடுத்தது அஜீத் படமா? ஏ.ஆர்.முருகதாஸ் என்ன சொல்கிறார்?

‘தர்பார்’பட ரிலீஸ் புரமோஷன்களில் பிசியாக இருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து அஜீத் படம் ஒன்றை இயக்கக்கூடும் என்று சொல்லப்படுகிற தகவலை மறுக்காமல் சிரித்து மழுப்புகிறார். தமிழில் முன்னணி…

சைலண்டாக அடுத்த படத்தை துவங்கிய பா.ரஞ்சித்

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. சென்னையையொட்டிய மாங்காட்டில் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது.…

விக்னேஷ் சிவனை விட்டுப் பிரிந்தாரா நயன்தாரா?

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே மோதல் ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, நயன்தாரா…

மேடையில் கண்ணீர் விட்டு அழுத சூர்யா !!!

அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் “வித்தியாசம்தான் அழகு”, “உலகம் பிறந்தது நமக்காக” என்ற நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,…

நீங்க முடியுமா – சைக்கோ படப் பாடல்

இளையராஜாவின் இசையில் “நீங்க முடியுமா” என்கிற சைக்கோ படப் பாடல் இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் கௌதம் வாசுதேவன் இப்பாடலை வெளியிட்டார். மெல்லிய மெலோடியான இப்பாடலை பாடியிருப்பவர் சித்…

ஈரான் ராணுவ தளபதியை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்றது அமெரிக்கா. வளைகுடாவில் போர் பதற்றம் !!

அமெரிக்காவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, உலக எண்ணெய் வர்த்தகம் அனைத்தையும் தன் கையில் வைத்திருப்பது. அமெரிக்காவின் இந்த போக்கை ஆரம்பகாலத்திலிருந்தே எதிர்த்து வரும் நாடுகளில் ஈரானும் ஒன்று.…

அடுத்த படத்தில் மனைவியை கதாநாயகியாக்கத் துடிக்கும் அட்லி…

விக்னேஷ் சிவன், நயன்தாரா கோஷ்டிகளுக்கு இணையாக தன் மனைவி மீது அன்பைப் பொழியும் புகைப்படங்கள் அவ்வளவையும் இணையதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்து வரும் இயக்குநர் அட்லி தன் மனைவி…

’தர்பார்’பட சர்ச்சை..அனிருத் தமிழ்ப்படங்களுக்கு இசையமைக்கத் தடை?

தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்க சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாததால் அவரை அடிப்படை உறுப்பினர்…

தாத்தா கருணாநிதி வேடத்தில் உதயநிதி ஸ்டாலின்

இந்த 2020ம் ஆண்டு தமிழர்களுக்கு எவ்வளவு சோதனைகள் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை. முதல் பெரும் சோதனையாக, ஜெயலலிதாவை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி…

’தாழ்வான பகுதிகளை நோக்கி ஓடுங்க…டி.ஆர்.மீண்டும் படம் இயக்குகிறார்…

‘சொன்னால்தான் காதலா’,’காதல் அழிவதில்லை’,த கிரேட் ‘வீராச்சாமி’படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கொலையாய்க் கொன்ற டி.ராஜேந்தர் இசையோடு கூடிய காதல் கதை ஒன்றின் மூலம் மீண்டும் இயக்குநராகக் களமிறங்கவுள்ளார்…

ஐந்து மொழிகளில் தயாராகிறது ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம்

6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்…

முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் காலமானார்…

சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், அதிமுக மூத்த தலைவருமான பி.ஹெச்.பாண்டியன் (74), உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானார். இவர் நெல்லை…

‘நினைவோ ஒரு பறவை’

மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் நினைவோ ஒரு பறவை.இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.50 வயது நிரம்பிய கணவன்…

’பச்சை விளக்கு’-விமர்சனம்

சாலை விதிகளை மதித்து நடக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் நாடு முழுக்க ஆங்காங்கே சில சில டிராஃபிக் ராமசாமிகளை சந்தித்திருப்போம். அப்படிப்பட்ட டிராஃபிக் ராமசாமிகளில் ஒருவர் அதையே…

தொட்டு விடும் தூரம்-விமர்சனம்…

எந்த வித எதிர்பார்ப்பையும் உண்டாக்காத சில சின்ன பட்ஜெட் படங்களுக்குள் சில சமயம் எதிர்பாராத ஆச்சர்யங்கள் காத்திருக்கும். அப்படிப்பட்ட படங்களுல் ஒன்றுதான் இந்த ‘தொட்டு விடும் தூரம்’.…